பேசிக்கொண்டிருக்கும் போதே பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்! ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை

இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவுக்கு பொதுமக்களின் கருத்துகள் இளைஞரை கொலைக்கு தூண்டியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரே, தீ காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வீடியோ பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆதிரா. இவருடன் இணைந்தும் தனியாகவும் … Continue reading பேசிக்கொண்டிருக்கும் போதே பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்! ஒரே ஒரு வீடியோவால் வந்த வினை